சொகத்தை

தொட்டதும் துவண்டு சாயந்துவிட

மெல்லவிலக்கி உன் முகம்பார்த்தேன்
வெட்கத்தில் முகம்புதைத்து

சொர்கத்தை காட்டிவிட்டாய்

எழுதியவர் : நா.சேகர் (26-Aug-19, 11:23 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 85

மேலே