ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்

என்னை நல்ல சிற்பமாக செதுக்கிய
என் ஆசிரியர்களுக்கு வணக்கம்! 🙏
********************************

கருவறையில் இருந்து!
வகுப்பறையில் நுழைந்து!
கல்லாக இருந்து!
சிற்பம் ஆகினேன் கடந்து!
துன்பங்களை மறந்து!
இன்பம் தந்த மருந்து!
என் ஆசிரியர்கள் எனக்கு எப்பொழுதும் தேனமுது !
வான் எங்களது வகுப்பறை
என்றால்!
நிலவு எங்கள் ஆசிரியர்கள்!
நிலவின் வீதிஉலா இல்லாதபோதும்! நினைவில் வந்து சேர்ந்துவிடுவோம் நட்சத்திர கூட்டமாய்......
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (4-Sep-19, 7:10 pm)
பார்வை : 608

மேலே