கூடையிலே

எந்தக் கடவுளும்
போக்கவில்லை இவளது வறுமையை,
கூடை நிறைய
விற்காத கடவுள்பொம்மைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Sep-19, 7:28 am)
பார்வை : 94

மேலே