இப்போதை போதுமடி

மது போதைகள் எல்லாம் எம்மாத்திரமடி நின்னில் திளைத்திருக்கும் நேரம் ஒப்பிடுகையில்
உன்னில் எது எனை திளைக்க செய்கிறது.?
நின் குரலா
நின் வார்த்தைகளா
நின் வாசமா
நின் தழுவலின் இறுக்கமா?
நின் ஸ்பரிசத்தின் மென்மைய.
எதுவாக இருந்தால் என்ன.?
இப்போதை போதுமடி வேறெதுவும் வேண்டாமே.! ❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 8:07 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 74

மேலே