முத்தமிட
முத்தமிட வேண்டுமென்கிறாய்
அதுவும் நீ விரல் சுட்டும் இடத்தில்
என்கிறாய்.
உன்னிடம் நான்
நெருங்கிய பின்
என் வசம் நான் இருந்தால் தானே
நீ சுட்டும் இடம்
இதென்று தெரியுமடி ❤❤❤
முத்தமிட வேண்டுமென்கிறாய்
அதுவும் நீ விரல் சுட்டும் இடத்தில்
என்கிறாய்.
உன்னிடம் நான்
நெருங்கிய பின்
என் வசம் நான் இருந்தால் தானே
நீ சுட்டும் இடம்
இதென்று தெரியுமடி ❤❤❤