என்னை மறந்த நொடி

வீதியில் ஒட்டுக் கந்தல் துணியில் மகளே என்று கையேந்தி நிற்கும் பெண்மணியிடம்., அத்தனையும் மறந்துபோய் துடித்து விடுகிறது மனம்.., பதைபதைப்பாய் ஓரிரு நிமிடம் அன்னையின் அன்புமுகம் அலையாய் மோத..!

எழுதியவர் : சரண்யா (16-Sep-19, 6:12 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : ennai MARANTHA nodi
பார்வை : 133

மேலே