பசி

சமைக்கப்படக் காத்திருக்கும் உணவாக தானியங்களில் ஒளிந்திருக்கிறேன்
உனக்கு உண்டாகப் போகும் பசிக்காக

எழுதியவர் : யேசுராஜ் (19-Sep-19, 7:51 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 44

மேலே