தோழமை

என்னோடு செலவிடும் நேரங்களில்
என் தோள்சாயும் எண்ணம்
ஏன் என சொல்லடி என் தோழி
துவள வைக்கும் சந்தோசமும்
துடிக்க வைக்கும் துக்கமும்
தாங்கும் பக்குவம் எனக்கில்லை
நீ சுமப்பாய் என்ற நம்பிக்கை தந்த
உன் இருப்பு என் தோழா..,
என்னோடு செலவிடும் நேரங்களில்
என் தோள்சாயும் எண்ணம்
ஏன் என சொல்லடி என் தோழி
துவள வைக்கும் சந்தோசமும்
துடிக்க வைக்கும் துக்கமும்
தாங்கும் பக்குவம் எனக்கில்லை
நீ சுமப்பாய் என்ற நம்பிக்கை தந்த
உன் இருப்பு என் தோழா..,