என் முகவரி

என்னை உன்னிடத்தில் தொலைத்து விட்டேன்

என் முகவரியை தேடவில்லை

ஏன் என்று உனக்கு தெரியுமா ?

தொலைந்த இடம் அறிந்து கொண்டேன்

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (21-Sep-19, 11:52 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : en mugavari
பார்வை : 118

மேலே