அம்மாவின் அருமை

மனைவி வரும்வரை
தெரிவதில்லை
அம்மாவின் அருமை!

முள் இல்லாத தராசாய்
பல ஆண்கள்!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Sep-19, 8:30 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : ammaavin arumai
பார்வை : 95

மேலே