வேறேதுமில்லை கண்மணி

குழலெழுத்துக்களில்
ஈர்த்தெனை வளைத்து
ஏதொன்றாவது கேள் சகியென
கேள்விக்காதலை வரைந்த உன்னிடம்
வளைந்த இடைபற்றி இசைக் கரம் கோர்த்து
எனை மீட்டெடு
என கேட்பதை தவிர
வேறேதுமில்லை கண்மணி ❤

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 3:13 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 82

மேலே