வன்மம் நிறைந்த மனதிது

தேடி துரத்தியும் பெறாத ஏக்கங்களின்
நீள் பட்டியலுக்குப் பின் மரணத்தை தேடும்
வன்மம் நிறைந்த மனதிது!!

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 3:14 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 53

மேலே