தன்னம்பிக்கை
அழ பிறந்தவர்கள் யாவரும்
இங்கு இல்லை
ஆக்க பிறந்தவர்களே எல்லாரும்
வாழ பிறந்தவர்களே எல்லாரும்
இழப்புகளை எதிர் கொண்டு
சாதிக்க பிறந்தவர்களே எல்லாரும்
துணிவுடன் வாழ பிறந்தவர்கள்
உன்னை உனக்கு காட்டு
உலகிற்கும் காட்டு....
இறப்பவர்கள் மீள்வது கடினம்
நினைவில் கொள்.....
உன் பாதை வேறென்றே உணர்ந்து
கொள்....