பூக்களா வெட்கமா

நீ
என்ன சூடினால்
ஆழகாய் இருப்பாய் ?
பூக்களா ?
வெட்கமா ?
பூக்கள் பிடிக்காமலே
போகட்டும்...

Insta Id : @tanishatashanta

எழுதியவர் : தீப்சந்தினி (26-Sep-19, 3:43 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 103

மேலே