தேயாத நிலா நீ

அந்திப் பொழுது
சி
ந்
து
து
அழகு
பிறை நிலா வானில் !
குறை
தேயாத நிலா நீ
வாராததுதான் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-19, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : theyaatha nila nee
பார்வை : 65

மேலே