உதவி செய்

மணத்தில் முல்லைபோல இவ்வுலகில் வாழும்வரை
குணத்தில் மாற்றம் கொள்ளாமல் சேர்த்துவைத்த
பணத்தினால் பலனுண்டோ இறைஞ்சும் ஏழைவரும்
கணமேஅவன் கண்ணீரைநீ துடை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (28-Sep-19, 12:44 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : uthavi sei
பார்வை : 87

மேலே