வான்சிறப்பு

விண்ணிற்கும் மண்ணிற்கும் மழையே பாலம்!
உயிரினங்கள் தோற்றத்திற்கு அதுவே மூலம்!
பொய்யாது பெய்யின் செழித்திடும் ஞாலம்!
தவறாது பொழிய கருணை காட்டட்டும் காலம்!

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:51 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 179

மேலே