குழந்தை

குழந்தை

காதலில் கருவாகி
கவிதையாய் உருவாகி
கச்சிதமாய் வெளிவரும்
ஓர் ஒப்பற்ற உயிர் ஓவியம்
குழந்தை!

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Sep-19, 4:30 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : kuzhanthai
பார்வை : 160

மேலே