சிந்துபாத்

சித்திரகதை நாயகன்
சிந்துபாத் நான்தான்
சிகரங்கள் கடந்துவந்து
சிறைமீட்டு் செல்வேன்
சிங்காரியிடம் சிக்கிய என்
சின்னஞ்சிறு இதயத்தை

எழுதியவர் : (9-Oct-19, 3:19 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 34

மேலே