சிலநொடியில்

காதல் ரகசியம் என்றாள்

காதில் பேசதான் என

தலைசாய்த்து நின்றேன்

கன்னத்தில் அழகாய்

இருஇதழ் பதித்தலில்

நகல்களாய் பரிமாறி

சிலநொடியில் எனக்குள்

ஊடுருவ செய்தால்

அமைதியாய் அரவணைத்து

ஏற்றுக் கொண்டேன் என்
புரிதலில்..,

எழுதியவர் : நா.சேகர் (13-Oct-19, 9:12 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 275

மேலே