கயிற்றை பிடியுங்கள்

கயிற்றை பிடியுங்கள்
பொய்யாமை என்னும் உண்மை கயிற்றை பிடியுங்கள்
பொய் என்னும் போலியான மூடிச்சுக்கள் அவிழும்
தூய்மை என்னும் அழகான கயிற்றை பிடியுங்கள்
அசிங்கம் என்னும் அழுக்கு மூடிச்சுக்கள் அகலும்
ஒற்றுமை என்னும் உறுதியான கயிற்றை பிடியுங்கள்
நயவஞ்சகம் என்னும் குள்ளநரித்தன மூடிச்சுக்கள் புரியும்
நேர்மை என்னும் நன்நடத்தை கயிற்றை பிடியுங்கள்
ஒழுங்கினம் என்னும் அவமான மூடிச்சுக்கள் விலகும்
நன்மை என்னும் அற்புத கயிற்றை பிடியுங்கள்
தீமை என்னும் பாவமான மூடிச்சுக்கள் நீங்கும்

எழுதியவர் : திருச்சி ஜாவித் (16-Oct-19, 12:19 pm)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 112

மேலே