ரோஜா பிங்க் மலர்
ரோஜா பிங்க் மலர்
ரோஜா சிரிக்கும் தெய்வீக மலர்
ரோஜா முள் சூழ்ந்திருப்பினும் சேர்ந்து வாழும் மலர்
ரோஜா ஆயினும் புன்னகை பூக்கும் மௌனப் புதுமலர்
அத்தர் ஆகவா பிறந்தது ரோஜா மலர் ?
ரோஜா கவிஞனுக்கு கற்பனை சொர்கத்து மலர் !