தவம்

குளத்துநீரில் தவம் இருந்த

தாமரைக்கு கால் முளைத்ததோ

கரையேறி தரையமர்ந்திருக்கின்றதே

எழுதியவர் : நா.சேகர் (23-Oct-19, 7:28 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thavam
பார்வை : 882

மேலே