ருசியாக

பசித்த வயிறு பார்க்கும்
உணவு

புசித்தப் பின் பார்க்கும்
உணவு

முன்னது உண்ண பரபரக்கும்

பின்னது உண்ட ருசியை
அசைபோடும்

உண்ணுதல் இங்கே பசியோடு
ருசியாக

எழுதியவர் : நா.சேகர் (23-Oct-19, 4:20 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : rusiyaga
பார்வை : 732

மேலே