தமிழ் perumai

தமிழே எங்கள் மரபே ,
தமிழ் நாடு தான் நாங்கள் வளர்ந்த கருவே
. வந்தாரை வாழ வைப்பது எங்கள் மண்ணே,
நியூட்டனை விட கூர்மையானவன் என் பூடணனே.
தமிழால் வளர்ந்தவள் நானே.
உலகத்தின் இடையை கண்டறிந்தவரும் தமிழனே

எழுதியவர் : shivani (3-Nov-19, 7:56 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 1729

மேலே