தமிழ் arumai

சங்கம் வைத்து தமழ் வளர்த்த
நம் நாட்டுக்கே மொழி பஞ்சம்
நம் அனைவர்க்கும் மொழியை ,
வளர்க்க வேண்டுமல்லவா நெஞ்சம்
இனிய மொழியை வாயால் சுரக்கும்
நம் தமிழ் வார்த்தைகள்
வானத்தை தாண்டி இனிக்கும் .
ஆனால் இன்று ராஜ ராணி சீட்டு போன்று குலுங்க்குகிறது
இந்த களங்கத்தை கலைக்க நாம்
தமிழை ரசித்தாள் தமிழ் நம்மை
புன்னகை மணர்களாய் இவுலகத்தையே ரசிக்கவைக்கும்.

எழுதியவர் : shivani (3-Nov-19, 7:59 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 1841

மேலே