காத்திருக்கிறாள்
நிலவு முகம் பார்த்து ரசிக்கும்
மாலைப் பொழில்
காத்திருக்கிறாள் காதல் நினைவில்
காற்றில் கலைந்தது நிலவின் பிம்பம்
கலையாமல் அவள் கவிதையில் ....
நிலவு முகம் பார்த்து ரசிக்கும்
மாலைப் பொழில்
காத்திருக்கிறாள் காதல் நினைவில்
காற்றில் கலைந்தது நிலவின் பிம்பம்
கலையாமல் அவள் கவிதையில் ....