என்நிலை பாராயோ என்சோகம் தீராயோ
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணே மணியே கருத்தைக் கவர்ந்தவளே
பெண்ணே கிளியே பேரழகே வான்மதியே
பொன்னே சிலையே போதைதரும் மதுசாரமே
கன்னக் குழியில் கால்தடுக்கி வீழ்ந்த தான்
இன்னும் எழாமல் இவ்வாறே கிடக்கின்றேன்
என்நிலை பாராயோ என்சோகம் தீராயோ
அஷ்றப் அலி