காத்திருத்தல் மட்டுமே
காத்திருத்தல் மட்டுமே
===============================================ருத்ரா.
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஸ்பூன் ஸ்பூன் ஆக
இந்தக் கடல் நீரையெல்லாம்
இறைத்து வெளியேற்றிக்கொண்டிருக்கிறேன்."
"ஓ! புரிகிறது.
காத்திருத்தல் மட்டுமே கா(த்)தல் என்று."
============================================================