குழந்தை

நான் முத்தமிட நினைக்கும்
பொழுது எல்லாம்
நீ என் அருகில் இல்லை....
என்னுள் எனக்குள்
உள்ளாய்....
என் கருவில் இருக்கும் கரு புள்ளியாய்...
உன் வரவை எதிர் நோக்கும்
வருங்கால குழந்தை......

எழுதியவர் : உமா மணி படைப்பு (27-Nov-19, 7:18 pm)
சேர்த்தது : உமா
Tanglish : kuzhanthai
பார்வை : 80

மேலே