இனிதாகப் பேசும் இயல்புடைய இர்சாத்

நேரிசை வெண்பா

இனிதாகப் பேசும் இயல்புடைய இர்சாத்!
நனிமிகத் தன்பணி நன்றாய் – அனைத்து
மகிழுந்தும் செப்பனிட்டு மாறில்லாத் தொண்டு
தகைவாகச் செய்வார் தனித்து.

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-19, 1:54 pm)
பார்வை : 62

மேலே