பயணம் ஹைக்கூ

விரைவான வளர்ச்சியை
நோக்கிய
நகரும் பயணம்
நாள்தோறும்
நடக்கிறது
நகரங்களில்...



எழுதியவர் : அலாவுதீன் (8-Dec-19, 9:28 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : payanam haikkoo
பார்வை : 115

மேலே