பொறாமை
இயலாமையை நன்கு
இடித்துரைக்க
மறைந்திருக்கும் ஆசையை
அளவறிய
பொறுக்காமல் பொங்கி
பொறையறுக்க
எந்தப் பொந்தில்
மறைந்திருந்து வந்தாயே
பொறாமையே ...
- செல்வா
இயலாமையை நன்கு
இடித்துரைக்க
மறைந்திருக்கும் ஆசையை
அளவறிய
பொறுக்காமல் பொங்கி
பொறையறுக்க
எந்தப் பொந்தில்
மறைந்திருந்து வந்தாயே
பொறாமையே ...
- செல்வா