விஆர் எஸ்ஹைக்கூ

தன் விருப்ப ஓய்வு
தலைகீழாய் மாறிவிட்டது
கட்டாயம் தந்து
வெறுப்பு ஓய்வாய் உருமாறி
வெகு நாட்கள் ஆகிவிட்டது
பணியிடங்களில்...

எழுதியவர் : (9-Dec-19, 3:31 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 61

மேலே