ஆயிரம் நட்சத்திர ஓட்டல்

கையில் இட்லியுடன்
சுவை பார்த்துக்கொண்டே
ரசித்தேன்
ஆயிரம் நட்சத்திரங்களை
அந்த
தெருவோர அன்னாசி இட்லி கடையில்
===========வேலு=========

எழுதியவர் : கவியரசன் (வேலு) (12-Sep-11, 7:20 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 322

மேலே