யாவும் எனக்கு நீயே
மாலைநி லாமனதை மயக்கும் பூங்கொடி
காலைத் தென்றல் பாடும் இசைக்கொண்டல்
பாலை நதியூற்று தேனின்சுவைக் கூட்டு
சோலையே யாவும்நீதா னடி
அஷ்றப் அலி
மாலைநி லாமனதை மயக்கும் பூங்கொடி
காலைத் தென்றல் பாடும் இசைக்கொண்டல்
பாலை நதியூற்று தேனின்சுவைக் கூட்டு
சோலையே யாவும்நீதா னடி
அஷ்றப் அலி