காதல் கதை

குரல்களின் களேபரம்
இயல்பான சலசலப்பு

நீ இருப்பது பெண்கள் கூடம்
நானிங்கு தெருவின் ஓரம்
இரண்டுமே காத தூரம்
ஒளியின் தூரத்தை விட
இங்கே ஒலித் தூரமதிகமோ?
குயில் என் காதில் வந்து
காதல் கதை கூறுதடி

அஷ்றப் அலி



எழுதியவர் : ala ali (16-Dec-19, 11:10 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal kathai
பார்வை : 118

மேலே