குழந்தை

நிலவிடம் கேட்கத் தோன்றியது
நிலவோ
தெரியாதென்றுரைத்தால்
செய்வதென்னjQuery17104561693862924272_1576773457455..
மழையிடம் கேட்கத்தோன்றியது
மழையோ
மேகம்தாண்டி அறியாதே..
இரவைபகலை கேட்கவும் தோன்றியது
அந்தோ..அவை
புவியில் திரிந்து மறைவதன்றோ..
யாரிடம் கேட்டுத் தெரிந்திடுவேன்jQuery171006447418131064198_1576773602196
எங்கணம் நான் தெளிந்திடுவேன்jQuery1710026777114522859247_1576773643269
சொர்க்கம்சென்ற இருபறவை
இறைவன் கருணைக்கடலில்
கலந்தனவா...???

எழுதியவர் : Rafiq (19-Dec-19, 10:07 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 129

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே