களிப்பும் களைப்பும்

களிப்புற்று களைப்புற்று மீண்டு, மீண்டும்
களிப்புற்று களைப்புற்றுத் தொடரும் வாழ்வில்
களைப்பற்று களிப்புறும் தியானம் அறிந்து
களைப்பற்று களிப்புறும்நாள் எந்நாளோ?

எழுதியவர் : வாழ்க்கை (27-Dec-19, 3:17 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 50

மேலே