கீழே

வானில் பறவைகள்,
சிறகுகளில் விரும்பும் சுதந்திரம் -
காத்திருக்கிறான் கீழே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Jan-20, 8:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : keeze
பார்வை : 64

மேலே