ருசி

ஆட்டுக் கல்லும்
அம்மாவின் கைருசியும் சேர்ந்ததுதான்-
அன்றைய உணவு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Jan-20, 7:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : rusi
பார்வை : 57

மேலே