யாவும் எனக்கு நீ தானே

முத்துப் பவளங்கள் வீசிநட்ட வயல்தேகம்
அழகுநனைத்த பெண்மை மார்கழியின் பசுமை
கூறடி காதலைமகிழ்வேனே நான்

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (4-Jan-20, 2:46 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 382

மேலே