காதலா,,,
ஒரே ஒரு முறை, உன் மார்போடு என்னைக் கட்டி அனனைத்து என் செவியோரம் "என் தாயிற்க்கு அடுத்து உன்னை மட்டுமே நான் முழுமையாக நேசிப்பேன்" என்று கூற மாட்டாயோ?