நினைவே நினைவே

தவழும் குழந்தை நிலவைக்கண்டு சிரிப்பதாய் சிரித்துக் கொள்கிறேன்
உன் நினைவுகள் உரசும் நேரம்...🙂❤️

எழுதியவர் : ஹாருன் பாஷா (4-Jan-20, 7:17 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : ninaive ninaive
பார்வை : 136

மேலே