உனக்கு வலித்தல் என்னை மன்னித்துவிடு 555

என்னவளே...


இதயம் உருகி
நீ நின்ற நேரம்...

மறக்குமா
என் பொன்மனம்...

நான் கனவிலும் உன்னை
காயப்படுத்த நினைத்ததில்லை...

உன் நினைவுகளின்
பாரத்தில்...

நான் எப்போதாவது காகிதம்
வீசி உனக்கு வலித்தால்...

என்னை மன்னித்துவிடு...

நீ செல்லும்
பாதையில் கூட ...

என் கண்ணீர்துளிகளை
புல்வெளியில் சிந்துகிறேன்...

என்னை
நீ மறந்தாலும்...

உன் முகத்தில் நான்
காணவேண்டும் புன்னகையை...

நான் மண்ணில்
வாழும்வரை.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Jan-20, 4:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 862

மேலே