போலிகளும் பொய்களும் பேயாட்டம் போடுதடி
போலிகளும் பொய்களும் பேயாட்டம் போடுதடி
ஆலிப்பொம் மைகளின்ஆட் டவீதியா னதடிநாடு
காளிகல்கத் தாக்காரி கோரைப்பல் விரித்துவாடி
நீலிநீ கொட்டமடக்க அட்டகாசமாய் வாதாயே !
போலிகளும் பொய்களும் பேயாட்டம் போடுதடி
ஆலிப்பொம் மைஆட்ட வீதியோ இந்நாடு
நீலியட்ட காசமாய்வா கொட்டம் அடக்கவே
வேலியாய்காப் பாய்தாயே நீ !