நம்பிக்கை
இளைஞனே -
உன்னை குட்டிச் சுவரென்று
உரைப்பவரிடம் போய்ச் சொல் -
நம்பிக்கையோடும் - நெஞ்சை
நிமர்த்திய வண்ணமும் -
வறட்டிக் கொண்ட
குட்டிச்சுவரும் ஒருநாள்
குபேரன் கோவில் சுவராகுமென்று....!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
இளைஞனே -
உன்னை குட்டிச் சுவரென்று
உரைப்பவரிடம் போய்ச் சொல் -
நம்பிக்கையோடும் - நெஞ்சை
நிமர்த்திய வண்ணமும் -
வறட்டிக் கொண்ட
குட்டிச்சுவரும் ஒருநாள்
குபேரன் கோவில் சுவராகுமென்று....!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி