பொங்கல் வாழ்த்து

மஞ்சளின் மங்கலமாய் மங்கலம்
எங்கும் நீடிக்கவேண்டும்

பச்சரிசி வெல்லத்தோடு நெய்முந்திரி
திராட்சை கலந்த

கலவையான சுவைமிகுந்த பொங்கலாய்
குடும்பந்தன்னில்

இனிமை பொங்க வேண்டும்

அடிமுதல் நுனிவரை இனிக்கும் கரும்பாய் நாட்கள் தொடரவேண்டும்

அனைவருக்கும் என்ற வேண்டுதலோடு

பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-20, 12:39 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 251

மேலே