மகரசோதியே சரணம் ஐயப்பா

அகரமுதலான ஆதிப் பொருளே
அகரமகர உகரஓம் நாதமே
சிகரமலை ஒளிரும் தீபமே
மகரசோதியே சரணம் ஐயப்பா !

அய்யப்பா ---அகர முதலான ஆதிப் பொருள்

வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-20, 7:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே