கவிதை மட்டும் படி

நீ
கவிதைகள்
மட்டும் படித்துக்
கொண்டிரு.
உனக்கும்
சேர்த்து
நானே காதலிக்கிறேன்

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Jan-20, 8:59 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 152

மேலே